இன்றைய ராசிபலன் (15/04/2019)

மேஷம் மேஷம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற் கேற்ப அவர்களை நெறிப் படுத்துவீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வரு வார்கள். உத்யோகத்தில் திருப்தி உண் டாகும். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: பழைய இனிய சம்ப வங்கள் நினைவுக்கு வரும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதா யமும் உண்டு. நட்பு வட்டம்விரியும். வியாபார ரீதியாக சில முக்கி யஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோ … Continue reading இன்றைய ராசிபலன் (15/04/2019)